Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தனது திருமணத்தை தடுத்து நிறுத்திய புதுமை பெண்ணுக்கு கௌரவ பதவி: ஆச்சர்ய தகவல்

Go down

தனது திருமணத்தை தடுத்து நிறுத்திய புதுமை பெண்ணுக்கு கௌரவ பதவி: ஆச்சர்ய தகவல் Empty தனது திருமணத்தை தடுத்து நிறுத்திய புதுமை பெண்ணுக்கு கௌரவ பதவி: ஆச்சர்ய தகவல்

Post by oviya Tue May 05, 2015 2:56 pm

சத்தீஸ்கரில் மணமேடைக்கு மாப்பிளை குடித்துவிட்டு வந்ததால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை, சத்தீஸ்கரின் பெண்கள் மேம்பாட்டுக்கான தூதுவராக அறிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 230 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த ஊர்மிளா சோன்வானி என்ற பெண்ணுக்கு பெற்றோர் திருமணம் நிச்சயித்துள்ளனர்.

ஆனால் திருமண நாளன்று, மணமகன் தள்ளாத போதையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர்மிளா, துணிச்சலுடன் இந்த குடிகாரனை திருமணம் செய்துக் கொள்ள முடியாது எனக்கூறி வெளியேறியுள்ளார்.

இந்த புரட்சிகரமான செய்தியை அம்மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராம்ஷிலா சாஹு அறிந்து வியந்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண்னை கௌரவப்படுத்தவும் மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக காட்டவும் விரும்பிய அவர், ஊர்மிளாவை பெண்கள் மேம்பாட்டுக்கான தூதுவராக நியமித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum