Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆயிரம் தனியார் மற்றும் அரச பஸ்களில் கண்கானிப்பு கமராக்கள்

Go down

ஆயிரம் தனியார் மற்றும் அரச பஸ்களில் கண்கானிப்பு கமராக்கள் Empty ஆயிரம் தனியார் மற்றும் அரச பஸ்களில் கண்கானிப்பு கமராக்கள்

Post by oviya Sun Mar 01, 2015 1:06 pm

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றுமம் தனியார் பஸ்களில் கண்கானிப்பு கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் முதற் கட்டமாக ஆயிரம் பஸ்களில் கண்கானிப்பு கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பஸ்களில் பிரயாணம் செய்யும் பயணிகளின் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் போக்குவரத்து ஊழியர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஒரு முயற்சியாகவும், பயணிகள் துஷ்பிரயோகத்தை தடுக்கும் ஒரு நடவடிக்கையாகவும் இந்த கண்கானிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதாக அவ் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பஸ்களில் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் சக பயணிகள் மற்றும் பஸ் ஊழியர்களினால் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகின்றனர்.

அத்துடன் பஸ்களில் மிதி பலகைகளில் பயணம் செய்வதை தடுப்பதற்காகவும் இந்த கண்கானிப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum