Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ஜனவரி முதல் 10 ஆயிரம்

View previous topic View next topic Go down

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ஜனவரி முதல் 10 ஆயிரம்

Post by oviya on Thu Dec 10, 2015 2:43 pm

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை மாதச் சம்பளத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு தேவையான அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைய தனியார் துறை ஊழியர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபா அதிகாரிப்பை பெற்றுக்கொடுக்கும் வகையில் துரிதமான சட்டமூலம் ஒன்று கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் ஜோன் செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum