Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


மலேசியாவிலும் இப்படி ஒரு ரஜினி ரசிகரா?

View previous topic View next topic Go down

மலேசியாவிலும் இப்படி ஒரு ரஜினி ரசிகரா?

Post by oviya on Wed Oct 28, 2015 1:42 pm

கபாலி படப்பிடிப்புக்காக அண்மையில் மலேசியா சென்றிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்கிய ரஜினிக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.அதோடு உலகின் மிக நீளமான கார்களில் ஒன்றான லிமோசின் காரில் பயணித்தார் ரஜினி. ஓய்வில் இருந்த ரஜினி மலேசியாவில் உள்ள மலேகா என்ற மாகாணத்தின் கவர்னரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த கவர்னர் ரஜினி மற்றும் தாணுவிற்கு சிறப்பான முறையில் தேனீர் விருந்து அளித்துள்ளார். அதோடு மலேசியா கவர்னரும் ரஜினியின் முத்து படத்தில் இருந்தே தீவிர ரசிகராம்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum