Top posting users this month
No user |
Similar topics
ஸ்டாலின் 63-வது பிறந்த நாள்: முத்தமிட்டு ஆசி வழங்கிய கருணாநிதி, தொலைபேசியில் வாழ்த்திய ரஜினி
Page 1 of 1

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது 63–வது பிறந்த நாளான இன்று தி.மு.க. தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
மு.க.ஸ்டாலின் இன்று காலை 6 மணியளவில் தனது மனைவியுடன் கோபாலபுர இல்லத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்துள்ளார்.
அப்போது ஸ்டாலினை கட்டித்தழுவி முத்தமிட்ட கருணாநிதி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பின்னர் குடும்பத்தினருடன் சேர்ந்து பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடி மகிழந்துள்ளனர்.
ஸ்டாலின் இதற்கு முன்னதாக மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கியதோடு, வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
மேலும், காலை 8.30 மணி அளவில் ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொண்டர்களை சந்தித்தார். மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க மைதானத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருந்தனர்.
தனக்கு வாழ்த்து தெரிவித்த மூத்த நிர்வாகிகளை ஸ்டாலின் பக்கத்தில் அழைத்து நிறுத்தி புகைப்படம் எடுத்து கொண்டார்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த் மு.க.ஸ்டாலினுக்கு தொலைப்பேசி மூலம் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கருணாநிதி பேரன் அருள்நிதி திருமண விழா: ரஜினி உட்பட பிரபலங்கள் பங்கேற்பு
» திடீரென "எஸ்கேப்" ஆன ஸ்டாலின்: ஏக்கத்தில் தவிக்கும் கருணாநிதி
» குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் ரூ.10 வழங்கிய கருணாநிதி: இது பொங்கல் தாராளம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum