Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


கொலையாளியை பிணையில் எடுக்க கப்பம் கோரும் கைதி

Go down

கொலையாளியை பிணையில் எடுக்க கப்பம் கோரும் கைதி

Post by oviya on Wed Oct 28, 2015 1:23 pm

அனுராதபுரம் கட பனஹா பிரதேசத்தில் இரவு நேர களியாட்ட விடுதியின் உரிமையாளரான வசந்த சொய்சா கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை பிணையில் எடுக்க அனுராதபுரம் நகரில் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோர முயற்சிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
10 ஆயிரம் ரூபா பணத்தை ஈசி காஷ் மூலமாக அனுப்பி வைக்குமாறு கப்பம் கோரிய நபர் அனுராதபுரத்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவருக்கு தொலைபேசி வாயிலாக கூறியதாக காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கப்பம் கோரியதாக கூறப்படும் நபர் தற்போது சிறையில் இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த கொலை சம்பவத்தை பயன்படுத்தி குறித்த சந்தேக நபர் பணத்தை சேரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா என்பதை அறிய விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேக நபர் மேல் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் இருந்தே தொலைபேசி அழைப்பை எடுத்திருப்பதாக காவற்துறையினர் கூறியுள்ளனர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum