Top posting users this month
No user |
Similar topics
375 வீடுகளுக்கான காணி உறுதிகள் வழங்கி வைப்பு
Page 1 of 1

மலையக மக்களுக்கு வீடமைப்பு காணி வழங்கும் பசுமை பூமி காணியுறுதித்திட்டத்தின் கீழ் 375 வீடுகளுக்கான காணியுறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு இன்று தலவாக்கலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ப.திகாம்பரத்தின் தலைமையில் இக்குடும்பத்தினருக்கான காணி உறுதிபத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் 50வது ஆண்டின் பொன் விழாவை முன்னிட்டே இவ்வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இவ்விழாவில் இராஜாங்க அமைச்சர்களான வே. இராதாகிருஷ்ணன், கே.வேலாயுதம், அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, தயா கமகே, ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ்,மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மட்டக்களப்பில் 3500 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கி வைப்பு
» இந்திய வம்சாவளி இலங்கையர்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன: அமைச்சர் வேலாயுதம்
» ஊவாவில் 817 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கி வைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum