Top posting users this month
No user |
Similar topics
12ம் வகுப்பு பொதுத் தேர்வு: சாதனை படைத்த குழந்தை தொழிலாளி மற்றும் பானிபூரி விற்பவரின் மகள்
Page 1 of 1

குழந்தை தொழிலாளி ஒருவர் 12ம் வகுப்பு தேர்வில் 1156 மதிபெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளதோடு, பானிபூரி விற்பவரின் மகள் நர்ஸிங் பாடப் பிரிவில், மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கக்கன்ஜிபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதி வேலு-உமாமகேஸ்வரி ஆகியவர்களின் மகன் கார்த்திக், 4-ம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு கட்டுமான வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இதையடுத்து அந்த சிறுவனை தேசிய குழந்தைத் தொழிலாளர் மீட்பு திட்ட அதிகாரிகள் 2007-ம் ஆண்டு மீட்டு படிக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த 12ம் வகுப்பு தேர்வில் அந்த மாணவன் 1156 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும், மருத்துவம் படிக்க விருப்பம் தெரிவித்துள்ள அவர், தமிழ்-185, ஆங்கிலம்-188, கணிதம்-200, இயற்பியல்-194, வேதியியல்-195, உயிரியல்-194 ஆகிய மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 12ம் வகுப்பு தேர்வில் கண் பார்வையற்ற மாணவர் படைத்த சாதனை
» 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: தமிழகத்திலும், புதுவையிலும் மாணவிகளே முதலிடம்
» 60 வயதில் குழந்தை பெற்று சாதனை படைத்த பெண்மணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum