Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


12ம் வகுப்பு தேர்வில் கண் பார்வையற்ற மாணவர் படைத்த சாதனை

Go down

12ம் வகுப்பு தேர்வில் கண் பார்வையற்ற மாணவர் படைத்த சாதனை Empty 12ம் வகுப்பு தேர்வில் கண் பார்வையற்ற மாணவர் படைத்த சாதனை

Post by oviya Tue May 26, 2015 3:03 pm

12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் பார்வையற்ற மாணவர் ஒருவர் 91.6 சதவீதம் மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஆர்.கே.புரம் பகுதியை சேர்ந்த டபஸ் பரத்வாஜ் (18) என்ற பார்வையிழந்த மாணவர் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் உதவியாளர் ஒருவரின் ஒத்துழைப்புடன் இந்த தேர்வை எழுதியுள்ளார்.

ஆங்கிலத்தில் 95, உளவியலில் 90, சமூகவியலில் 95, சட்டப்படிப்பில் 94, கணித அறிவியலில் 83 மற்றும் கூடுதல் பாடமாக இந்துஸ்தானி இசையின் வாய்ப்பாட்டு பிரிவில் 92 மதிப்பெண்களை பெற்று 500-க்கு 457 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்துவரும் இவர் சிறுவயது முதல் தனது குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் முழு ஊக்கத்துடன் படித்து வந்ததாக அவரது அண்ணன் கூறியுள்ளார்.

மேலும், இவர் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டின்கீழ் 2015-ம் ஆண்டுக்கான சட்டக்கல்வி பொதுநுழைவு தேர்வில் பங்கேற்று 35-வது இட்த்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum