Top posting users this month
No user |
Similar topics
இருமல் தீர
Page 1 of 1
இருமல் தீர
அறிகுறிகள்:
இருமல்.
தொண்டை எரிச்சல்.
தேவையானப் பொருட்கள்:
கண்டங்கத்தரி வேர்.
திப்பிலி
செய்முறை:
கண்டங்கத்தரி வேரை முறைப்படி கஷாயமிட்டு இதில் திப்பிலி பொடியை சேர்த்து கொடுக்க இருமல் தீரும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum