Top posting users this month
No user |
Similar topics
மாந்தம் குறைய
Page 1 of 1
மாந்தம் குறைய
அறிகுறிகள் :
மாந்தம் .
தேவையான பொருட்கள் :
நொச்சி.
நுணா இலை.
வேம்பின் இலை.
பொடுதலை.
மிளகு.
சீரகம்.
செய்முறை :
நொச்சி இலை, நுணா இலை,வேம்பின் இலை,பொடுதலை,இவைகளை எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு மிளகு,சீரகம் சேர்த்து சுண்டக்காய்ச்சி சாப்பிட்டுவர மாந்தம் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum