Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பாப்பரசர் வருகை! காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்படும் பாரிய தரிசிப்பு கட்டிடம்!

Go down

பாப்பரசர் வருகை! காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்படும் பாரிய தரிசிப்பு கட்டிடம்! Empty பாப்பரசர் வருகை! காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்படும் பாரிய தரிசிப்பு கட்டிடம்!

Post by oviya Sat Jan 10, 2015 12:48 pm

இலங்கைக்கு எதிர்வரும் 14ம் திகதி வருகைதர உள்ள பாப்பரசர் - போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்களுக்கு கொழும்பு காலிமுகத்திடலில் கத்தோலிக்க மக்கள் தரிசிப்பதற்காக ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையில் மிகப் பிரமாண்டமானதொரு இரண்டு தரிசிப்புக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
இத் திடலில் 50ஆயிரம் மக்களையே தரிசிக்க முடியும். இதற்காக பாரிய நிதி செலவளிக்கப்படுகின்றது..

ஆனால் 8 லட்சம் மக்கள் தரிசிப்பதற்காக வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் நேற்று சுதந்திர சதுககத்தில் ஜனாதிபதி மைத்திரி பதவியேற்புக்கு ஜனாதிபதி செயலகம் 6ஆயிரம் ருபாவை மட்டுமே செலவழித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» புனித பாப்பரசர் இலங்கை மண்ணை வந்தடைந்தார் - சவால்களை நல்லிணக்கம் மூலம் வெற்றிக்கொள்ள முடியும்: பாப்பரசர்
» விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச்சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டிடம் ஐங்கரநேசனால் திறந்து வைப்பு
» தரமில்லாத கட்டிடம் இடிந்து விழுந்தால்....! சிறார்களின் உயிருக்கு யார் பதில் சொல்வார்கள்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum