Top posting users this month
No user |
Similar topics
டைரிகளில் கருணா அம்மானின் வாழ்த்து: வாங்க மறுத்த இராணுவத்தினர்!
Page 1 of 1

கருணா அம்மானின் வாழ்த்துச் செய்தி அடங்கிய டைரிகளை பெற்றுக் கொள்ள இராணுவத்தினர் மறுப்புத் தெரிவித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
2015ம் ஆண்டுக்கென இராணுவத்தினருக்கு விநியோகிக்கப்படும் டைரிகளில் பிரதியமைச்சர் கருணா அம்மானின் புகைப்படத்துடன் கூடிய வாழ்த்துச் செய்தி இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இந்த டைரி விநியோகம் ஒவ்வொரு இராணுவ முகாமிலும் நடைபெற்று வருகின்றது.
இதன் உட்பக்கத்தில் கருணா அம்மானின் புகைப்படத்துடன் இராணுவத்தினருக்கான வாழ்த்துச் செய்தி இடம்பெற்றிருப்பதைக் கண்டவுடன் அதனை வாங்குவதற்கு இராணுவத்தினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பெருந்தொகையான டைரிகள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகத்தில் தேங்கிக் கிடப்பதாக தெரிய வந்துள்ளது. தெரியாத்தனமாக டைரிகளை வாங்கிக் கொண்ட ஒருசில இராணுவத்தினர் தமது உயரதிகாரிகளின் முன்பாகவே டைரிகளை குப்பைக் கூடைக்குள் வீசியெறிந்து தமது ஆத்திரத்தை வெளிக்காட்டியிருப்பதாகவும் சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உயர்பாதுகாப்பு வலயத்தில் மக்களின் கிணறுகளை இராணுவத்தினர் மூடுகின்றனர்: விநாயகமூர்த்தி எம்.பி குற்றச்சாட்டு
» வலி. வடக்கில் மக்களின் வீடுகளை இராணுவத்தினர் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்!
» இராணுவ முகாமுக்குள் சென்ற பந்து! குடும்பஸ்தர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum