Top posting users this month
No user |
Similar topics
ஸ்டாலின் இப்போது ஸ்டாலினாகவே உருவெடுத்துள்ளார்: புகழும் கருணாநிதி
Page 1 of 1

நான் நினைத்தபடியே ஸ்டாலின் இப்போது உருவெடுத்துள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த மதிமுக நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்தனர், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கருணாநிதி, ஸ்டாலின் என்றால் இரும்பு மனிதர் என்று பொருள், எனது வீட்டில் பிறந்த குழந்தைகளில் இந்த குழந்தைக்கு தான் ஸ்டாலின் என்று பெயரிட்டேன்.
நான் நினைத்தபடியே ஸ்டாலின் இப்போது ஸ்டாலினாகவே உருவெடுத்துள்ளார்.
அவர் ஸ்டாலினாகவே நிர்வாகத்தை நடத்தி, மக்களுக்கு நல்லுதவிகள் பல செய்வார் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திடீரென "எஸ்கேப்" ஆன ஸ்டாலின்: ஏக்கத்தில் தவிக்கும் கருணாநிதி
» ஜெயலலிதாவின் "தொலைபேசி எண்" கேட்ட ஸ்டாலின்
» இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டவர்களை மேடையேற்றிய மு.க. ஸ்டாலின்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum