Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கல்முனையில் பதட்மான நிலைமை! நிசாம் காரியப்பருக்கு எதிராக மக்கள் போராட்டம்!

Go down

கல்முனையில் பதட்மான நிலைமை! நிசாம் காரியப்பருக்கு எதிராக மக்கள் போராட்டம்! Empty கல்முனையில் பதட்மான நிலைமை! நிசாம் காரியப்பருக்கு எதிராக மக்கள் போராட்டம்!

Post by oviya Sun Aug 09, 2015 3:28 pm

கல்முனை மாநகர மேயர் நிசாம் காரியப்பருக்கு எதிராக இன்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்முனை நகர் மத்தியில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையத்திற்கு அருகில், பொதுச்சந்தைக்கு செல்லும் பாதையினை இரவோடு இரவாக முதலியார் காரியப்பர் வீதி என பெயரிடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

கல்முனை மாநகர சபை எல்லையில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக நிசாம் காரியப்பர், கல்முனை மேயராக பதவியேற்றதன் பின்னர் தமிழ் மக்கள் தொடர்பான பல விடயங்கள் திட்டமிட்டு ஆக்கிரமிக்கும் வேலையை செயற்படுத்தி வருகின்றார் என இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசன் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum