Top posting users this month
No user |
Similar topics
கோப் அறிக்கையின் பின் மத்திய வங்கியின் ஆளுநர் கட்டாயம் பதவி விலக நேரிடுமா?
Page 1 of 1

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மத்திய வங்கியின் முறி பத்திரம் தொடர்பான குற்றச்சாட்டில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான கோப் குழு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
கோப் குழுவின் இந்த தீர்மானம் அறிக்கப்பட்ட பின்னர், மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் கட்டாயம் தனது பதவியில் இருந்து விலக நேரிடும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் அழுத்தங்கள் காரணமாக கோப் அறிக்கை வெளியிடப்படுவது தாமதிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
நாடாளுமன்ற கோப் குழுவில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிகளவில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த நிலையில், மத்திய வங்கியின் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தன்னையும் கோப் குழு விசாரணைக்கு அழைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மத்திய வங்கி ஆளுநர் பதவி விலக வேண்டும்: சுனில் ஹந்துநெத்தி
» 100 நாட்களுக்கு பின் பொதுத் தேர்தல் கட்டாயம்!- ஐ.தே.கட்சியின் செயற்குழு
» மத்திய வங்கியின் ஆளுனருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் 90 பேர் கையொப்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum