Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


லிந்துலை வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்- குளவித் தாக்குதலில் தொழிலாளர்கள், மாணவர்கள் பாதிப்பு

Go down

லிந்துலை வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்- குளவித் தாக்குதலில் தொழிலாளர்கள், மாணவர்கள் பாதிப்பு Empty லிந்துலை வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்- குளவித் தாக்குதலில் தொழிலாளர்கள், மாணவர்கள் பாதிப்பு

Post by oviya Thu May 14, 2015 1:56 pm

நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட தலவாக்கலை லிந்துலை வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மையால் இன்று வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த 200ற்கும் மேற்பட்ட நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
காலை 7 மணிக்கு வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் 10 மணி வரை வைத்தியர்கள் இன்மையால் காத்திருந்ததோடு, சிலர் மயங்கி இருந்தனர்.

இதன் காரணமாக வைத்தியர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரியும் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரியும் இப்பகுதியை சேர்ந்த சுமார் 200ற்கும் மேற்பட்ட மக்கள் தலவாக்கலை டயகம பிரதான வீதியை மறைத்து லிந்துலை வைத்தியசாலைக்கு முன்பு சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படனர்.



இந்த வைத்தியசாலையில் தொடர்ச்சியாக பல்வேறுப்பட்ட குறைபாடுகள் காணப்படுவதாகவும் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், உடனடியாக வைத்தியசாலையில் இருக்கின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறும் மலையக அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் கூடுதலாக கவனம் செலுத்தமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இதன் பிறகு லிந்துலை பொலிஸாரின் தலையீட்டின் பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum