Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


குளவித் தாக்குதலுக்கு இலக்காகி 7 பேர் பாதிப்பு! ஒருவர் கவலைக்கிடம்

Go down

குளவித் தாக்குதலுக்கு இலக்காகி 7 பேர் பாதிப்பு! ஒருவர் கவலைக்கிடம்

Post by oviya on Fri Aug 07, 2015 2:58 pm

நுவெரலியா மாவட்டத்தில் ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒட்ரி தோட்டத்தில் இன்று காலை 9.30 மணியளவில் தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருந்த ஏழு தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.
தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்த போது தேயிலை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு தங்களை இவ்வாறு தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.



தாக்குதலுக்கு இலக்கான ஏழு பேரும் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் ஐந்து பேர் பெண்களும் இரண்டு பேர் ஆண்களும் அடங்குகின்றனர். இதில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum