Top posting users this month
No user |
Similar topics
பாப்கார்ன் சாலட்
Page 1 of 1
பாப்கார்ன் சாலட்
பாப்கார்ன் சாலட் தேவையான பொருட்கள்
பாப்கார்ன் - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
வறுத்த வேர்க்கடலை - 1/2 கப்
கேரட் - 1
எலுமிச்சம்பழ ஜுஸ் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகாய் பொடி - 1/4 டீஸ்பூன்
பாப்கார்ன் சாலட் செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி முதலியவற்றை பொடிப்பொடியாக நறுக்கவும். கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். ஒரு சாலட் பௌலில் வெங்காயம், தக்காளி, கேரட், உப்பு, எலுமிச்சம்பழ ஜுஸ், கொத்தமல்லி, மிளகாய் பொடி, வறுத்த வேர்க்கடலை எல்லாவற்றையும் போட்டு கலக்கவும். பரிமாறும் சமயம் பாப்கார்னை போட்டுக் கலந்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum