Top posting users this month
No user |
Similar topics
KFC பாப்கார்ன் சிக்கன்(மிக எளிது)
Page 1 of 1
KFC பாப்கார்ன் சிக்கன்(மிக எளிது)
சிக்கன் - 1 கப்(எலும்பு இல்லாதது)
முட்டை - 1
வெள்ளை மிளகு தூள் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
வெண்ணெய் - சிறிது
பால் ப்ரெட் - 6
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடிக்கவும்.
பின் அதில் உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சிக்கன், வெண்ணெய்(உருக்கியது) சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் ப்ரெட் துண்டுகளை மிக்ஸியில் அரைக்கவும் (நைசாக வேண்டாம்).
பின் கடாயில் சிறிதளவு வெண்ணெய் விட்டு அரைத்த ப்ரெட் கிரம்ஸை லேசாக வறுக்கவும்.(வெதுவெதுப்பு ஆனால் போதும்).
பின் அதை ஒரு தட்டில் கொட்டி, அதில் உப்பு, (வெள்ளை மிளகுத்தூள் மிக சிறிய அளவு)சேர்த்து பிசறி வைக்கவும்.
பின் ஊற வைத்த சிக்கனை ப்ரெட் கிரம்ஸில் புரட்டி (எண்ணெய்+வெண்ணெயில்) பொரிக்கவும்.
(அவனிலும் செய்யலாம்).
அவனில் செய்யும் போது ப்ரெட் கிரம்ஸில் புரட்டிய பின் மேலே சிறிது வெண்ணெய் தெளித்து செய்யவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum