Top posting users this month
No user |
Similar topics
அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும்?
Page 1 of 1

இலங்கை பாராளுமன்றத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளது.
100 நாள் திட்டத்தை முன்னெடுக்கவும், அரசியல் அமைப்பில் திருத்தங்களைச் செய்யவும் 11 அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதி அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் பதவிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்தது.
இன்று அல்லது நாளை மேலும் சிலர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
மேலும் சில அமைச்சுப் பதவிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைக்கப்பெற உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனுமதியுடனேயே இந்த அமைச்சுப் பதவிகளை உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாடாளுமன்றம் கலைக்கப்படுவது கால தாமதமாகக் கூடும்?
» அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்: சிலர் காயம்
» அமைச்சர்களின் மனைவிமாரின் தொலைபேசி அழைப்பை ஒட்டுக் கேட்கும் மஹிந்த!-அசாத் சாலி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum