Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பல்கலைக்கழகங்களுக்கு இணைந்து கொள்ளப்படுவோரின் எண்ணிக்கை 40,000 உயர்த்தப்படும்!

Go down

பல்கலைக்கழகங்களுக்கு இணைந்து கொள்ளப்படுவோரின் எண்ணிக்கை 40,000 உயர்த்தப்படும்! Empty பல்கலைக்கழகங்களுக்கு இணைந்து கொள்ளப்படுவோரின் எண்ணிக்கை 40,000 உயர்த்தப்படும்!

Post by oviya Sun Sep 20, 2015 1:47 pm

அரச பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அடுத்த வருடங்களுக்குள் 100 வீதமாக உயர்த்த போவதாக பல்கலைக்கழக கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழங்களுக்கு தற்போது வருடாந்தம் 20 ஆயிரம் மாணவர்கள் இணைத்து கொள்ளப்படுகிறார்கள்.

இந்த எண்ணிக்கையை படிப்படியாக 40 ஆயிரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொழில் வாய்ப்புகளை பெறக் கூடிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தி, மாணவர்களுக்கான பல்கலைக்கழக வாய்ப்புகள் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பாக கலைத்துறை பட்டப்படிப்புக்காக இணைத்து கொள்ளப்பட உள்ள மாணவர்களுக்கு இந்த பாடநெறிகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களின் கல்வி நிலைமை மற்றும் தரத்தை நிர்ணயம் செய்ய விசேட பேரவை அல்லது சபை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum