Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சபதத்துடன் புதிய சீன தூதுவர் இலங்கை வருகை

Go down

சபதத்துடன் புதிய சீன தூதுவர் இலங்கை வருகை       Empty சபதத்துடன் புதிய சீன தூதுவர் இலங்கை வருகை

Post by oviya Thu Feb 26, 2015 1:11 pm

இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையில் மூலோபாய ஒத்துழைப்புக்களை உறுதிப்படுத்தும் முயற்சிகளை தொடரப்போவதாக இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் யி ஜியான்லியாங் தெரிவித்துள்ளார்.
கடந்த 24ம் திகதி இலங்கைக்கான சீன தூதுவராகப் பதவியேற்க கொழும்பு வந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதியின் வரலாற்றுப் பயணத்தின் போது செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளையும், முன்னைய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்த மூலோபாய ஒத்துழைப்பு கூட்டுறவை நடைமுறைப்படுத்துவதும், தனது கடமையென அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் வரலாற்று ரீதியான உறவுகளைக் கொண்டிருப்பதினால் தனது பதவிக்காலத்தில் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தவும், மக்களுக்கு இடையிலான தொடர்புகளை ஊக்குவிக்கவும், முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாக புதிய சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum