Top posting users this month
No user |
Similar topics
மட்டு.மாவட்ட பொலிஸ் நிலையங்களில அரையாண்டு பரிசோதனை ஆரம்பம்
Page 1 of 1

பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோனின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களத்தினால், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் அரையாண்டுக்கான பரிசோதனைகள் இன்று ஆரம்பமாகின.
இதன் முதலாவது பரிசோதனை நடவடிக்கைகள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க தலைமையில் பரிசோதனை நடவடிக்கைககள் இடம்பெற்றன.
பொலிஸ் நிலையத்தில் பாவனையிலுள்ள ஜீப் வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் உட்பட அனைத்து வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டன.
நாவற்குடா மைதானத்தில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.
மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.தஸாநாயக்கா, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களிலும் இத்தகைய அரையாண்டு பரிசோதனைகள் பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மட்டு மாவட்ட தேர்தல் முடிவு வெளியிடுவதில் தாமதம்! காரணம் என்ன?
» பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஆணைக்குழுவில்
» இந்திய ஜோடியின் மரணத்தில் சந்தேகம்! மரணித்த பெண் 8 மாத கர்ப்பிணி? - உறவினர் வந்ததும் பிரேத பரிசோதனை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum