Top posting users this month
No user |
Similar topics
கட்சித்தாவலை நீக்க விசேட சட்டமூலம்
Page 1 of 1
கட்சித்தாவலை நீக்க விசேட சட்டமூலம்
பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலை தடுக்கும் நோக்கில் விசேட சட்ட மூலமொன்றை கொண்டு வர புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசியல் கட்சி அல்லது சுயாதீனக் குழு ஒன்றின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், கட்சித் தாவினால் அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்யும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரச தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் அரசியல் சாசன சட்டத் திருத்தங்களின் போதே இவ்விடயம் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை முப்படைகளின் பிரதானியாக ஜனாதிபதி செயற்படுவார் எனவும், பிரதமரின் ஆலோசனைகளுக்கமைய ஜனாதிபதி செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் உச்ச எண்ணிக்கை 40 ஆகவும் வரையறுக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, 18ம் திருத்தச் சட்டத்தின் மூலம் இரத்து செய்யப்பட்ட சுயாதீன ஆணைகள் மீள நிறுவப்பட உள்ளதாகவும் அரச தரப்பு தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புதிய தேர்தல் சட்டமூலம் ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு
» சர்ச்சைக்குரிய சட்டமூலம் நீடிப்பு யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
» தேசிய அரசாங்கத்தை எதிர்க்கிறார் வெல்கம - 19வது அரசியலமைப்பு சட்டமூலம்: நாளை இறுதி தீர்மானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum