Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


16 வயது சிறுவனுடன் பாலியல் உறவு கொண்ட 28 வயது ஆசிரியை

Go down

16 வயது சிறுவனுடன் பாலியல் உறவு கொண்ட 28 வயது ஆசிரியை Empty 16 வயது சிறுவனுடன் பாலியல் உறவு கொண்ட 28 வயது ஆசிரியை

Post by oviya Tue Jan 20, 2015 11:45 am

இங்கிலாந்தைச் சேர்ந்த பஞ்சாபி பாடகரான மல்கித் சிங்கின் மகளுக்கு, 16 வயது சிறுவனுடன் உடல் உறவு கொண்டதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் பிரபல பஞ்சாபி பாடகரான மல்கித் சிங். அவரது மகள் அமர்தீப் போபாரி (28). இவர், கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

அவர் தனது பள்ளியில் படிக்கும் கற்றல் குறைபாடு உள்ள 16 வயது சிறுவனுடன் உடல் உறவு கொண்டுள்ளார். இந்த குற்றத்தை அவரே ஒப்புக் கொண்டதையடுத்து அவர் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

விசாரணையில், 2013ம் ஆண்டு காதலர் தினத்தில் இருந்து அமர்தீப் சிறுவனுடன் உறவு வைத்துள்ளார். அவர் சிறுவனுடன் சேர்ந்து வகுப்பறையில், அவரது காரில், பள்ளிக்கு அருகே உள்ள பகுதிகளில் வைத்து உறவு கொண்டுள்ளார்.

சிறுவனுக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து அவரை தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார் என்பன விசாரணையில் தெரியவந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum