Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


100நாள் வேலைத்திட்டம்! ஆலோசனைக்குழு இன்னும் அமைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு

Go down

100நாள் வேலைத்திட்டம்! ஆலோசனைக்குழு இன்னும் அமைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு Empty 100நாள் வேலைத்திட்டம்! ஆலோசனைக்குழு இன்னும் அமைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு

Post by oviya Wed Jan 14, 2015 12:46 pm

இலங்கையின் புதிய அரசாங்கத்தினது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உறுதியளிக்கப்பட்ட தேசிய ஆலோசனை குழு இன்னும் அமைக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஜனவரி 12ஆம் திகதி தேசிய ஆலோசனை குழு அமைக்கப்படல் வேண்டும்.

எனினும் குறித்த குழு அமைக்கப்படாமைக்கான காரணம் தெரியவரவில்லை என்று கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

புதிய அமைச்சரவை அமைக்கப்பட்ட பின்னர் இந்தக்குழு அமைக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே அமைச்சரவை அமைப்பும் முன்கூட்டியே கூறியப்படி அல்லாமல் ஒருநாள் தாமதமாகியே இடம்பெற்றது. அதற்காக காரணமும் கூறப்பட்டது.

எனினும் தேசிய ஆலோசனைக்குழு இன்னும் அமைக்கப்படாமைக்கான காரணம் குறித்து இன்னும் புதிய அரசாங்கம் காரணம் எதனையும் வெளியிடவில்லை.

இதேவேளை புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பி.யும் தேசிய ஆலோசனை குழுவில் அங்கம் பெற விருப்பம் வெளியிட்டுள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தினை பெறும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவேண்டும்: இரா.துரைரெட்னம்- நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து
» இயற்கை வளங்களை பாதுகாக்க உரிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்: ஜனாதிபதி
» புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் விடுதலைப் புலிகளை மீண்டும் எழுச்சி பெறச்செய்யும்: மஹிந்த

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum