Top posting users this month
No user |
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு
Page 1 of 1

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை புதுடில்லிக்கு வருகை தருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
மங்கள சமரவீர இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 18ம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சராக நேற்று மாலை பொறுப்பேற்ற மங்கள சமரவீரவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வாழ்த்துக் கூறியுள்ளார்.
அத்துடன், இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொள்ளுமாறு விடுத்த அழைப்பிற்கிணங்க புதிய அரசின் புதிய வெளிவிவகார அமைச்சரின் பயணம் அமைந்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum