Top posting users this month
No user |
ஹாலிஎல பிரதேசத்திற்கு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு அவசியம்: எதிர்க்கட்சிகள்
Page 1 of 1

ஹாலிஎல பிரதசத்திற்கு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு அவசியம் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹாலிஎல பிரதேசத்தில் தொடர்ச்சியாக வன்முறைகள் இடம்பெற்று வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமையும் இரண்டு கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட அதிரடி;பபடையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு எதிர்க்கட்சிகள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடமும் கோரியுள்ளனர்.
சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொடர்ச்சியாக முறைப்பாடு செய்து வருவதாகவும், எவ்வித பயனும் கிடைக்கவில்லை எனவும் ஊவா மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஜயந்த கன்னங்கர தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum