Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மலம் கழிய

Go down

மலம் கழிய

Post by oviya on Fri Dec 18, 2015 10:16 am


அறிகுறிகள்:
மலம் கட்டுத‌ல்.
தேவையான பொருட்கள்:
பொடுதலை.
ஒம‌ம்.
பெருங்காயம்.
செய்முறை:
பொடுதலை இலையை அரைத்து வடை போல் தட்டி அதில் சிவக்க வறுத்த ஒமத்தை போட்டு வேகவைத்து எடுத்துக் கொண்டு மறுபடியும் ஒமத்தை வறுத்து வேகவைத்த வடையை அதில் போட்டு மறுபடியும் வேகவைத்து ஆறியபின் பிழிந்து சாறு எடுக்க வேண்டும் அந்த சாற்றில் அரை சங்கு எடுத்து சிறுது பெருங்காயம் சேர்த்து கலக்கி உள்ளுக்குள் கொடுக்க உடனே மலம் கழியும்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum