Top posting users this month
No user |
Similar topics
அம்மன் கழுத்திலிருந்து இறங்கிய தாலி: பரிகாரம் செய்த பெண்கள்!
Page 1 of 1

அம்மன் கழுத்திலிருந்து தாலி இறங்கிவிட்டதாக வெளியான தகவலால் அச்சமடைந்த பெண்கள் வீட்டு வாசலில் விளக்கேற்றியுள்ளனர்.
தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், சேலம் பெரிய அம்மன் கோவில், சென்னை வடிவுடையம்மன் கோவில்களில், அம்மன் கழுத்தில் இருந்த தாலி இறங்கியதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரவின.
இதனால் அச்சமடைந்த பெண்கள், மாங்கல்யத்தை காப்பாற்றிக்கொள்வதற்காக வீட்டு வாசலில் விளக்கேற்றி பரிகாரம் செய்துள்ளனர்.
வெள்ள பாதிப்பு முடிந்த உடன் இரு தினங்களவே ராயபுரம் கிரேஸ் கார்டனில் பெண்கள், வீட்டு வாசலில் அகல் விளக்கில் தீபம் ஏற்றி, அம்மனுக்கு வழிபாடு நடத்தினர்.
சமீபத்தில் எமதர்மராஜா வருகிறார் என்று தகவல் சேலம் மாவட்டத்தில் பரவியதைத்தொடர்ந்து, மக்கள் வீட்டு வாசலில் விளக்கேற்றியது குறிப்பிடத்தக்ககது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெண்கள் தாங்களே தாலி அகற்றும் நிகழ்வை நடத்துகின்றனர்: கி.வீரமணி
» புத்தளம் பிரதேசத்தில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்கள் கைது
» ஓடும் ரயிலில் இறங்கிய மருத்துவர்: உடல் துண்டாகி பலியான பரிதாபம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum