Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


ஹல்துமுல்லை பகுதியில் மண்சரிவு அபாயம்

View previous topic View next topic Go down

ஹல்துமுல்லை பகுதியில் மண்சரிவு அபாயம்

Post by oviya on Sat Dec 05, 2015 1:23 pm

பதுளை - ஹல்துமுல்லை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பெரகல - கொஸ்லாந்தை வீதியில் ரணசிங்க பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட முகாமைத்துவ பணிப்பாளர் ஈ.எம்.எல். உதய குமார தெரிவித்துள்ளார்.

இந்த பிரதேசத்தில் உள்ளவர்கள் மற்றும் வாகன சாரதிகள் இந்த மண்சரிவு அபாயம் குறித்து அவதானமாக செயற்படுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum