Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


வரவு செலவு திட்டம் தொடர்பாக மலையக மக்களின் கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள்

View previous topic View next topic Go down

வரவு செலவு திட்டம் தொடர்பாக மலையக மக்களின் கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள்

Post by oviya on Sat Nov 21, 2015 2:06 pm

2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் அத்தியவசிய பொருட்களின விலை குறைக்கப்பட்டிருந்தாலும் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும் என மலையக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நேற்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்த வரவு செலவு திட்டத்தை பற்றி மலையக மக்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களை தெரிவித்துள்ளனர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum