Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பதினாறு வீட்டுத்திட்ட மக்களுக்கு நிவாரண உதவி

View previous topic View next topic Go down

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பதினாறு வீட்டுத்திட்ட மக்களுக்கு நிவாரண உதவி

Post by oviya on Tue Nov 17, 2015 1:37 pm

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதி பதினாறு வீட்டுத்திட்ட பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி வர்த்தகர்கள் வழங்கிய உலர் உணவு பொதிகளை, கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் என்பன வழங்கியுள்ளதுடன் மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளையும் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த உதவி வழங்கும் பணிகளில் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் மற்றும் சாரணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum