Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக 4000 முறைப்பாடுகள் - எவன்கார்ட் தொடர்பில் மற்றுமொரு விசாரணை

Go down

அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக 4000 முறைப்பாடுகள் - எவன்கார்ட் தொடர்பில் மற்றுமொரு விசாரணை Empty அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக 4000 முறைப்பாடுகள் - எவன்கார்ட் தொடர்பில் மற்றுமொரு விசாரணை

Post by oviya Mon Nov 16, 2015 12:22 pm

நடப்பாண்டில் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக 4,000 முறைப்பாடுகள், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு குறைந்த அளவிலான அதிகாரிகள் மாத்திரமே உள்ளார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எப்படியிருப்பினும் இன்றையதினம் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய விசாரணைகளை மேற்கொள்வதற்காக 50 பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவன்கார்ட் தொடர்பில் மற்றுமொரு விசாரணை

எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ரூக்ஷி் டயஸ் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், டிசம்பர் மாதம் 9ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச ஊழலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கப்பட்டது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum