Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


ஜே.வி.பி. ஐ.தே.கவின் கிளை சங்கம் - ஜயந்த சமரவீர எம்.பி

View previous topic View next topic Go down

ஜே.வி.பி. ஐ.தே.கவின் கிளை சங்கம் - ஜயந்த சமரவீர எம்.பி

Post by oviya on Wed Nov 11, 2015 1:34 pm

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியின் நால்வர் குழு அந்த கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியின் சங்க கிளையாக மாற்றவிட்டதாக அதன் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கூறியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த மறைமுகமாக பாரிய பங்களிப்பை வழங்கி மக்கள் விடுதலை முன்னணி நாட்டின் பிரதான பிரச்சினைகளை வேண்டும் என்றே மறந்து அவற்றை மறைத்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum