Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா கோலாகலமாக ஆரம்பம்!

Go down

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா கோலாகலமாக ஆரம்பம்! Empty கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா கோலாகலமாக ஆரம்பம்!

Post by oviya Fri Nov 06, 2015 1:10 pm

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா மிகச் சிறப்பாக ஆரம்பித்துள்ளது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இன்று காலை 9.00 மணிக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் ஆரம்பமானது.



திருகோணமலை வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக பண்பாட்டு பேரணியுடன் இவ்வைபவமானது ஆரம்பமானது.

இப் பேரணி திருஞானசம்பந்தர் வீதி ஊடாக மடத்தடி சந்தியை அடைந்தது அதன் பின் விகாரை வீதி ஊடாக உவர்மலை விவேகானந்தா கல்லூரியை வந்தடைந்தது.

இப்பவனியில் தமிழ் முஸ்லிம் மரபுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மரபுவழி நடனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் நடனங்கள் நடைபெற்றமை முக்கிய அம்சமாகும்.

அதனைத் தொடர்ந்து உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும்.

காலையில் ஆய்வரங்குகளும் மாலை கலை நிகழ்வுகளும் அரங்கேற இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் உற்பட பல அரச அதிகாரிகளும் பங்கேற்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum