Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


கேரளாவில் அஜித்தின் வேதாளம் பட வியாபார விவரம்?

Go down

கேரளாவில் அஜித்தின் வேதாளம் பட வியாபார விவரம்?

Post by oviya on Tue Oct 27, 2015 1:27 pm

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கும் படம் வேதாளம்.ஏ.எம். ரத்னம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் வரும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.இப்படத்தின் கேரள மாநிலத்தின் மொத்த விநியோக உரிமையை செனாய் பிலிம்ஸ் நிறுவனம் 1.6 கோடிக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு சூர்யாவின் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கிய பசங்க 2 படத்தின் விநியோக உரிமையை சொப்னம் பிலிம்ஸ் நிறுவனம் 1.4 கோடிக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum