Top posting users this month
No user |
எனக்கு எதிரான முறைப்பாட்டை நிராகரிக்கிறேன்! மேர்வின் சில்வா
Page 1 of 1

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக கொழும்பு நிதி மோசடி விசாரணை பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தான் நிராகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியின் போது களனி பிரதேச சபைக்கு உரித்தான காணியொன்றை மேர்வின் சில்வாவும் அவரது ஆதரவாளரும் இணைந்து போலி உறுதிப்பத்திரம் தயாரித்து, விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவில் நேற்று முறைப்பாடொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் லக்ஷ்மன் விஜேசிறியினாலே இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் அந்த குற்றச்சாட்டினை தான் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அனைத்து நியாயமான விசாரணைகளுக்கு தான் ஆயத்தம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum