Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


சிறப்பாக நடைபெற்றது லக்ஷபான முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்!

View previous topic View next topic Go down

சிறப்பாக நடைபெற்றது லக்ஷபான முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்!

Post by oviya on Mon Oct 26, 2015 1:24 pm

லக்ஷபான முள்ளுகாமம் கீழ்பிரிவு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
நேற்று இடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விசேட பூஜைகளில் ஈடுப்பட்டார்.



இந்த ஆலய வழிபாட்டில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum