Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வட கிழக்கு பிரச்சினையை தீர்க்க சுதந்திர கட்சியின் ஆதரவு அவசியம்: லக்ஷ்மன் கிரியெல்ல

Go down

வட கிழக்கு பிரச்சினையை தீர்க்க சுதந்திர கட்சியின் ஆதரவு அவசியம்: லக்ஷ்மன் கிரியெல்ல Empty வட கிழக்கு பிரச்சினையை தீர்க்க சுதந்திர கட்சியின் ஆதரவு அவசியம்: லக்ஷ்மன் கிரியெல்ல

Post by oviya Fri Sep 04, 2015 3:14 pm

வட கிழக்கு பிரச்சினைக்கு முடிவொன்று வழங்குவதென்றால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு அவசியம் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவின்றி தேசிய பிரச்சினையை தீர்க்க முடியாதென சுட்டிக்காட்டிய அமைச்சர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஒரு கருத்தின் கீழ் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சர்வதேச பிரச்சினைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணங்கினால் நாட்டை காப்பாற்ற முடியும் எனவும் பிரதான கட்சிகள் இரண்டும் ஒரே இடத்தில் இருந்து 2 வருடத்தினுள் அரசியல் தீர்மானம் மேற்கொண்டு அதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்கி நாட்டை சிறந்த எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்வோம் என அவர் கூறியுள்ளார்.

இத் தேசிய பிரச்சினைகளை எதிர்கால சந்ததியர்களுக்கு சென்றடைய இடமளிக்க கூடாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum