Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சவுதியில் தீ விபத்து: 11 பேர் பலி

Go down

சவுதியில் தீ விபத்து: 11 பேர் பலி Empty சவுதியில் தீ விபத்து: 11 பேர் பலி

Post by oviya Mon Aug 31, 2015 3:14 pm

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு கிடையாது என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் அல்கொபார் எசவுதி அரேபியாவில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு கிடையாது என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.ன்னும் நகரத்தில் இந்த தீ விபத்துக் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அல்கொபார் நகரில் அமைந்துளள அராம்கோ என்னும் எண்ணெய் நிறுவன பணியாளர்களின் எட்டு மாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 219 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் இலங்கையர்களுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அறிந்து கொள்ள சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் இருவர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் சம்பவத்தில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் தொடர்ந்தும் சம்பவ இடத்தில் இருந்து இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை செய்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum