Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்!- குமார் வெல்கம

Go down

எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்!- குமார் வெல்கம Empty எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்!- குமார் வெல்கம

Post by oviya Wed Aug 26, 2015 3:11 pm

எதிர்கட்சி தலைவர் பதவி தனக்கு வழங்கப்படும் என்றால் அதனை ஏற்றுகொள்ள தயார் என களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
தான் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு தகுதியானவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 33 வருடங்களாக நாடாளுமன்றில் செயற்படுகின்ற தான் ஒரு போதிலும் கட்சியை மாற்றியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் தனது மாவட்டத்தில் அதிக வாக்குகளை பெற்று கொண்டு தனது மாவட்டத்தை வெற்றி பெற செய்தமையும் தான் என அவர் கூறியுள்ளார்.

எனவே எதிர்கட்சி தலைவர் பதவியை ஏற்றுகொள்வதற்கு விரும்புவதாக குமார் வெல்கம மேலும் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum