Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நடிகை ஆஷா சரத் தொடர்பான ஆபாச வீடியோ: 2 சிறுவர்கள் அதிரடி கைது!

Go down

நடிகை ஆஷா சரத் தொடர்பான ஆபாச வீடியோ: 2 சிறுவர்கள் அதிரடி கைது! Empty நடிகை ஆஷா சரத் தொடர்பான ஆபாச வீடியோ: 2 சிறுவர்கள் அதிரடி கைது!

Post by oviya Fri Aug 21, 2015 3:38 pm

கேரளாவை சேர்ந்த நடிகை ஆஷா சரத் தொடர்பான வீடியோ விவகாரத்தில் 2 சிறுவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நடிகை ஆஷா சரத்தின் போலி ஆபாச வீடியோ ஒன்று கடந்த மாதம் வாட்ஸ் ஆப்பில் வலம் வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆஷா சரத் கேரள காவல் துறையினரிடம் எழுத்துப் பூர்வமான புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரையடுத்து இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த கேரள காவல்துறையினர் நேற்று இந்த விவகாரத்தில் சமபந்தப்பட்ட 2 டீன்ஏஜ் சிறுவர்களை மலப்புரம் பகுதியில் கைது செய்துள்ளனர்.

சைபர் க்ரைம் பொலிசார் அந்த 2 சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பல நடிகைகளின் போலி ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்துள்ளது.

மேலும், அந்த 2 சிறுவர்களின் எந்த விவரங்களையும் கேரள காவல் துறையினர் இதுவரை வெளிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum