Top posting users this month
No user |
Similar topics
6 வயது பேத்தியைப் பலாத்காரம் செய்த 60 வயது தாத்தா கைது
Page 1 of 1

கோவையில் ஆறு வயது பேத்தியைப் பலாத்காரம் செய்த 60 வயது தாத்தாவை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியரின் 6 வயது மகள் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாள்.
அந்த குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர், அவர் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து காந்திபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பொலிசார் நடத்திய விசாரணையில் சிறுமியின் தந்தையினுடைய மாமனார் வெள்ளிங்கிரி (60) என்பவர் குழந்தையை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியது தெரியவந்தது.
எனவே பொலிசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள வெள்ளியங்கிரி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தாத்தா உறவு என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 3 வயது பச்சிளம் குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரன்
» 22 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 7 பேர்: உத்தரபிரதேசத்தில் நடந்த கொடூரம்
» ஓடும் பேருந்தில் 19 வயது இளம்பெண் பலாத்காரம்: ஓட்டுனர் மற்றும் க்ளீனர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum