Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளவர்கள் தமது விபரங்களை சமர்பிக்க வேண்டும்: தேர்தல்ஆணையம்

Go down

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளவர்கள் தமது விபரங்களை சமர்பிக்க வேண்டும்: தேர்தல்ஆணையம்

Post by oviya on Tue Aug 11, 2015 2:59 pm

2015 ம் ஆண்டு பொதுத் தேர்தல் கடைமைகளில் ஈடுபட இருப்பவர்கள், தமது விபரங்களை 12 ம் திகதி மதிய நேரத்திற்கு முன் சமர்பிக்குமாறு தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.
இவர்கள் தேர்தல் விதிமுறைகளின் பிரகாரம் தேர்தல் ஆணையாளரின் கீழ் ஒழுங்குமுறையின் அடிப்படையில் செயற்படாமல் இருப்பது தண்டணைக்குறிய குற்றமாகும்.

இதுவரையில், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளடங்களாக தேர்தல் பணிகளில் ஈடுபட இருப்பவர்களில், தமது விபரங்களை சமர்பித்தவர்களின் அளவு மிககுறைவானதாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜூன் 29 வெளியிடப்பட்டசுற்றறிக்கை பிஇ/ 2015/01 / எஸ்டியின்படி, அரச ஊழியர்களின் தமது விவரங்களை தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்பிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் இதன்போது தெளிவுப்படுத்தினார்.

மேலும், அரசியலமைப்பின் 19 ம்திருத்த விதிகளின்படி, ஒரு சரியான காரணம் இல்லாமல் தேர்தல்கள் ஆணையாளரின் கட்டுப்பாடுகளை மீறுகின்ற பொது ஊழியர்களுக்கு, ரூபா 100,000 அல்லது மூன்று ஆண்டுகள் சிறைதண்டனை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum