Top posting users this month
No user |
பொதுத் தேர்தலுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!
Page 1 of 1
பொதுத் தேர்தலுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!
17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நாடு முழுவதும் 705,549 பொலிஸார், தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள அதே நேரம் 4,825 பொலிஸ் அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதன்படி, நாடு முழுவதும் 705,549 பொலிஸார், தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள அதே நேரம் 4,825 பொலிஸ் அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum