Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


குருணாகலில் மஹிந்தவை தவிர ஏனையோரை புகழ்வதற்கு தடை

Go down

குருணாகலில் மஹிந்தவை தவிர ஏனையோரை புகழ்வதற்கு தடை

Post by oviya on Thu Aug 06, 2015 1:49 pm

குருணாகல் முன்னணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்சவை தவிர ஏனைய வேட்பாளர்களை புகழ்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட மோதலின்  மூலம் வெளியாகியுள்ளது.
குருணாகல், விலேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் வீட்டில் இடம்பெற்ற கூட்டத்தில் கண்டியில் இருந்து வந்த மந்திலக்க ஜொன்ஸ்டனின் சிறப்பு பற்றி கூறியமையினாலே இம்மோதல் ஏற்பட்டுள்ளது.

மந்திலக்க என்பவரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஏனைய உறுப்பினர்கள், மஹிந்த ராஜபக்சவை தவிர ஏனையோர்களை புகழ்வதற்கு அனுமதி வழங்காமல் இருப்பதற்கு ஏற்கனவே இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ் எதிர்ப்பு காரணமாக அவரது உரையினை இடைநிறுத்தி மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுக்கொண்ட ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் மாகாண சபை தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுக்கொண்ட தயாசிறி, மஹிந்த ராஜபக்சவுக்கு போட்டியாக அமைந்து விடக்கூடாதென்பதற்காகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum