Top posting users this month
No user |
வென்னிலா ஃப்ராஸ்ட்டிங்(Vanilla Frosting)
Page 1 of 1
வென்னிலா ஃப்ராஸ்ட்டிங்(Vanilla Frosting)
வெண்ணெய் - 1/4 கப்
க்ரீம் சீஸ் - 1 கப்
பவுடர்ட் சுகர் - 1 கப்
வென்னிலா எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி
ஒரு பாத்திரத்தில்,ரூம் டெம்ப்பரேச்சரில் உள்ள வெண்ணெயை எடுத்து கொள்ளவும்.
அதனுடன் ரூம் டெம்ப்பரேச்சரில் உள்ள க்ரீம் சீஸ் சேர்த்து,நன்கு பீட் செய்து கொள்ளவும்.
அரை தேக்கரண்டி வென்னிலா எசன்ஸ் சேர்க்கவும்.
இதனுடன் பவுடர்ட் சுகர் சேர்த்து,பீட் செய்யவும்.
திக்கான,சுவையான வெண்ணிலா ஃப்ராஸ்ட்டிங் தயார்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum