Top posting users this month
No user |
Similar topics
ஜே.வி.பி யாருடனும் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதில்லை: லால்காந்த
Page 1 of 1

ஜே.வி.பி கட்சி யாருடனும் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதில்லை என கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் இரசிய பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.
அரசியல் ரீதியான முக்கியத்துவம் இருந்தால், நாம் எந்தத் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம். எனினும் இரகசியமாக அல்ல.
பகிரங்கமான முறையில் மக்களுக்கு தெரியப்படுத்தியே பேச்சுவார்த்தை நடத்துவோம்.
எந்தத் தரப்பினருடனும் இரகசியமான பேச்சுவார்த்தைகள் நடத்தியது கிடையாது என கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
சந்திரிக்காவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது லால்காந்த அண்மையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசை கவிழ்க்க இரகசிய பேச்சுவார்த்தை?
» நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது யார்? கே.டி.லால்காந்த
» மஹிந்தவுடன் உறவு கொண்டாடிய ரணில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை: லால்காந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum